அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013
அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்
பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி
செய்து, மே 30ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப
வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும்
மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment